Pages

Contact Us

Saturday, May 4, 2024

உபதேசம் 4️⃣3️⃣

‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 4️⃣3️⃣

நபி (ﷺ) அவர்களது "ருகூஉவும், சஜ்தாவும், ருகூஉவிலிருந்து அவர்கள் எழுந்தா(ல் நிலை கொள்ளுத)லும், இரு சஜ்தாக்களுக்கிடையிலான இடைவெளியும் ஏறத்தாழ சமஅளவில் அமைந்திருந்தன.“ .

அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் ( ரலி )

நூல் : புகாரி 8️⃣0️⃣1️⃣

No comments:

Post a Comment