Pages

Contact Us

Friday, May 3, 2024

ஹதீஸ் கற்போம். ( 69 )

ஹதீஸ் கற்போம். ( 69 )

فَإِنْ كَانَ مَا تَقُولُ حَقًّا فَسَيَمْلِكُ مَوْضِعَ قَدَمَىَّ هَاتَيْنِ
ஃபஇன் கான மா தகூலு ஹக்கன் ஃபஸயம்லிகு மவ்லிஹ கதமய்ய ஹாதய்னி.
நீர் சொல்லியது உண்மையாக இருந்தால் என்னுடைய இரண்டு பாதங்களுக்குமுள்ள இந்த இடத்தையும் அவர் ஆளுவார்.
ஸஹீஹ் புகாரி : 7.

فَإِنْ كَانَ {ஃபஇன் கான}

இருந்தால்,

مَا تَقُولُ {மா தகூலு}

நீர் சொல்லியது,

حَقًّا {ஹக்கன்}

உண்மையாக,

فَسَيَمْلِكُ {ஃபஸயம்லிகு}

அவர் ஆளுவார்.

مَوْضِعَ {மவ்லிஹ}

இந்த இடத்தையும்,

قَدَمَىَّ {கதமய்ய}

இரண்டு பாதங்களுக்குமுள்ள,

هَاتَيْنِ {ஹாதய்னி}

என்னுடைய,
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

No comments:

Post a Comment