நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
ஹதீஸ் கற்போம். ( 79 )أَسْلِمْ تَسْلَمْஅஸ்லிம் தஸ்லம்.நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்!ஸஹீஹ் புகாரி : 7.أَسْلِمْ {அஸ்லிம்}நீர் இஸ்லாத்தை ஏற்பீராக! تَسْلَمْ {தஸ்லம்}நீர் ஈடேற்றம் பெற்றிடுவீர்!🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment