நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :ஓர் அடியார் தம் இறைவனிடம் மிக நெருக்கமான நிலையில் இருப்பது அவர் ஸஜ்தாவிலிருக்கும் போதேயாகும். எனவே, நீங்கள் (ஸஜ்தாவில்) அதிகமாகப் பிரார்த்தியுங்கள்.அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : முஸ்லிம் 832
No comments:
Post a Comment