துஆக்கள். { 14 }
வீட்டிலிருந்து வெளியேறும் போது.
بِسْمِ اللهِ ، رَبِّ أَعُوذُ بِكَ مِنْ أَنْ أَزِلَّ أَوْ أَضِلَّ ، أَوْ أَظْلِمَ أَوْ أُظْلَمَ ، أَوْ أَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيَّ
பிஸ்மில்லாஹி ரப்பி அவூது பி(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய.
ஆதாரம் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இந்த துஆவைக் கூறுவார்கள். அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்).
என் இறைவா! நான் சருகி விடாமலும் வழிதவறிவிடாமலும் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும்,(பிறரை)மூடனாக்காமலும்,இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)
இதை உம்மு ஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல்: நஸயீ 5391,5444.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
Saturday, June 1, 2024
துஆக்கள். { 14 }
Subscribe to:
Post Comments (Atom)
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most mer...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful يُثَبِّت...
-
Chapter - 14 Surah Ibrahim بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ In the name of Allah the most beneficent, most merciful قُ...
No comments:
Post a Comment