Monday, October 10, 2022

குர்ஆன் வசனம் 219

 ﷽ குர்ஆன் வசனம் 219

08-102022 சனிக்கிழமை

اُدۡعُوۡا رَبَّكُمۡ تَضَرُّعًا وَّخُفۡيَةً ‌ ؕ اِنَّهٗ لَا يُحِبُّ الۡمُعۡتَدِيۡنَ‌

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான்.

[அல்குர்ஆன் 7:55]

No comments:

Post a Comment