நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 469
08-102022 சனிக்கிழமை
"உங்களில் யாரேனும் ஜும்ஆவுக்குப் பிறகு தொழுவதாக இருந்தால் அவா் நான்கு ரக்அத்துகள் தொழட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 481
No comments:
Post a Comment