Pages

Contact Us

Monday, October 10, 2022

உபதேசம் : 469

 ﷽  உபதேசம் : 469

08-102022 சனிக்கிழமை

"உங்களில் யாரேனும் ஜும்ஆவுக்குப் பிறகு தொழுவதாக இருந்தால் அவா் நான்கு ரக்அத்துகள் தொழட்டும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 481

No comments:

Post a Comment