Friday, February 3, 2023

உபதேசம் : 587

 ﷽ உபதேசம் : 587

03-02-2023 வெள்ளிக்கிழமை

அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர்(ரலி) ஆகியோருக்கிருந்த சிரங்கு நோயின் காரணத்தால் அவர்களுக்கு (மட்டும்) பட்டாடை அணிந்து கொள்ள நபி(ஸல்) அவர்கள் அனுமதி கொடுத்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) புகாரி - 2919

No comments:

Post a Comment