Wednesday, February 8, 2023

உபதேசம் : 592

 ﷽ உபதேசம் : 592

08-02-2023 புதன்கிழமை

“விபச்சாரம் புரிகின்றவன் முஃமினாக இருக்கும் நிலையில் விபச்சாரம் புரிவதில்லை!

மது அருந்துபவன் முஃமினாக இருக்கும் நிலையில் மது அருந்துவதில்லை!

திருடுபவன் முஃமினாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை!"

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2475

No comments:

Post a Comment