﷽ உபதேசம் : 592
08-02-2023 புதன்கிழமை“விபச்சாரம் புரிகின்றவன் முஃமினாக இருக்கும் நிலையில் விபச்சாரம் புரிவதில்லை!
மது அருந்துபவன் முஃமினாக இருக்கும் நிலையில் மது அருந்துவதில்லை!
திருடுபவன் முஃமினாக இருக்கும் நிலையில் திருடுவதில்லை!"
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 2475
No comments:
Post a Comment