﷽ உபதேசம் : 652
09-04-2023 ஞாயிற்றுக்கிழமை"எனது தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்த நிலையில் அதை நிறைவேற்றாமல மரணித்துவிட்டார்" என்று ஒருவர் நபி (ஸல்) அவா்களிடம் கூறியதற்கு‘'அவர் சார்பில் அதை நீ நிறைவேற்று’' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 2761
No comments:
Post a Comment