Pages

Contact Us

Sunday, April 9, 2023

உபதேசம் : 652

 ﷽ உபதேசம் : 652

09-04-2023 ஞாயிற்றுக்கிழமை

"எனது தாயார் ஒரு நேர்ச்சை செய்திருந்த நிலையில் அதை நிறைவேற்றாமல மரணித்துவிட்டார்" என்று ஒருவர் நபி (ஸல்) அவா்களிடம் கூறியதற்கு‘'அவர் சார்பில் அதை நீ நிறைவேற்று’' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி - 2761

No comments:

Post a Comment