. 🐫🐪🐫 🐪🐫🐪
குர்பானி
==============
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறுப்பதற்காக அவரது ஒட்டகத்தைப் படுக்க வைத்திருந்த போது
ஒருவரிடம் வந்து அதைக் கட்டி நிற்க வைத்து அறுப்பீராக!
அதுவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வழிமுறை என்று கூறியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் : ஸியாத் பின் ஜுபைர் (ரலி)
நூல் : புகாரி 1713
No comments:
Post a Comment