﷽ உபதேசம் : 744
12-07-2023 புதன்கிழமை
"50 பெண்களுக்கு ஒரே ஒரு ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்களின் எண்ணிக்கை குறைந்து பெண்களின் எண்ணிக்கை அதிகமாவதும் மறுமை நாளுடைய அடையாளமாகும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் இப்னு மாலிக் (ரலி) புகாரி - 6808
No comments:
Post a Comment