நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 74513-07-2023 வியாழக்கிழமைநபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் வரை சுப்ஹு தொழுத இடத்திலிருந்து எழமாட்டார்கள்! சூரியன் உதயமான பிறகே (அங்கிருந்து) எழுவார்கள்.அறிவிப்பவர் : ஜாபிா் (ரலி) அபூதாவூத் - 1294
No comments:
Post a Comment