﷽ உபதேசம் : 803
08-09-2023 வெள்ளிக்கிழமை
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து தனக்கு அறிவுரை கூறும்படி கேட்டுக் கொண்டதற்கு, நபி (ஸல்) அவர்கள் "இறையச்சத்தை பற்றிப் பிடித்துக்கொள்!" என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) திர்மிதீ - 3367
No comments:
Post a Comment