﷽ உபதேசம் : 821
26-09-2023 செவ்வாய்க்கிழமை
"கிறிஸ்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு உயர்த்தியதைப்போன்று நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள்! ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை. அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாக இருந்தால் அல்லாஹ்வின் அடியார் என்றும் அவனுடையதூதர் என்றும் சொல்லுங்கள்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) புகாரி-3445
No comments:
Post a Comment