நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 87721-11-2023 செவ்வாய்க்கிழமை"பெற்றோருடைய அன்பில் இறைவனுடைய அன்பும் பெற்றோருடை வெறுப்பில் இறைவனுடைய வெறுப்பும் இருக்கின்றன!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி திர்மிதீ - 1899
No comments:
Post a Comment