நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் : 90519-12-2023 செவ்வாய்க்கிழமை"குழந்தையின் மீது தாய் வைத்திருக்கும் அன்பை விட அல்லாஹ் தன் அடியார்களின் மீது அதிக அன்பு வைத்துள்ளான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : உமர் (ரலி) புகாரி-5999
No comments:
Post a Comment