நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் 93922-01-2024 திங்கட்கிழமை"அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள்! எந்த நோயையும் அதற்குரிய மருந்தில்லாமல் அல்லாஹ் இறக்கி அருளவில்லை!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர் : உஸாமா பின் ஷரீக் (ரலி) திர்மீதி - 1961
No comments:
Post a Comment