நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
﷽ உபதேசம் 94124-01-2024 புதன்கிழமைநபி (ஸல்) அவர்களிடம் "மனக்குழப்பம்" குறித்து கேட்கப்பட்டதற்கு, "அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை" என்று பதிலளித்தார்கள்.அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) முஸ்லிம்-211
No comments:
Post a Comment