நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
ஹதீஸ் கற்போம். ( 2 )كَيْفَ يَأْتِيكَ الْوَحْىُகைஃப யஃதிகல் வஹ்யு.தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?ஸஹீஹ் புகாரி : 2.كَيْفَ (கைஃப)எவ்வாறு,يَأْتِيكَ (யஃதிக)தங்களுக்கு வருகிறது?الْوَحْىُ (அல்வஹ்யு)இறைச்செய்தி,🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment