நான் பெற்ற இஸ்லாம் என்ற இன்பத்தை தமிழ்கூறும் நல்லுலகமும் துய்க்க
ஹதீஸ் கற்போம். ( 4 )مَا أَنَا بِقَارِئٍமா அனா பி(B)காரிய்யு.நான் ஓதத் தெரிந்தவனில்லையே.ஸஹீஹ் புகாரி : 3.مَا {மா}இல்லையே.أَنَا {அனா}நான்.بِقَارِئٍ (பி(B)காரிய்யு)ஓதத் தெரிந்தவன்,🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
No comments:
Post a Comment