Pages

Contact Us

Wednesday, May 8, 2024

உபதேசம் 4️⃣7️⃣

‎ ‎. 🪴🪴🪴🪴🪴🪴🪴

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

தினமும் ஓர் உபதேசம் 4️⃣7️⃣

நபி (ﷺ) அவர்கள் "நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது குழந்தையின் அழுகுரலைக் கேட்பேன். (பின்னால் தொழுதுகொண்டி ருக்கும்) அந்தக் குழந்தையின் தாய்க்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையைச் சுருக்கமாக முடித்துவிடுகிறேன்" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகத்தாதா அல்அன்சாரி (ரலி)

நூல் : புகாரி 8️⃣6️⃣8️⃣

No comments:

Post a Comment