Monday, November 1, 2021

உபதேசம் : 128

👉💓யார் நீண்ட தூரத்திலிருந்து நடந்து தொழுகைக்கு வருகிறார்களோ  அவர்களுக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு.  ஜமாஅத் தொழுகையை எதிர்பார்த்திருந்து இமாமுடன் தொழுகிறவருக்கு தனியாக தொழுது விட்டு தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு" என்று நபி (ﷺ)  அவர்கள் கூறினார்கள்.💓👈

 💓அறிவிப்பவர் : அபூ மூஸா(ரலி) புகாரி : 651💓

👉💓Those who walk long distances and come to prayer have more benefit than everyone else. The Prophet (peace and blessings of Allaah be upon him) said:💓👈

 💓Announcer: Abu Musa (Rally) Complainant: 651💓

No comments:

Post a Comment