Tuesday, November 2, 2021

உபதேசம் : 129

💙👉"ஒரு பெண் தன் வீட்டிலுள்ள உணவை வீணாக்காமல் தர்மம் செய்தால் அவள் தர்மம் செய்த நன்மையை பெறுவாள். அதை சம்பாதித்த காரணத்தால் (தர்மத்தின் நன்மை) அவளுடைய கணவனுக்கும் கிடைக்கும். அதுபோன்றே கருவூலக் காப்பாளருக்கும் கிடைக்கும்" 
என்று நபி (ﷺ)  அவர்கள் கூறினார்கள்.👈💙

💙💓அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)  புகாரி : 1441💓💙

💙👉"If a woman gives charity without wasting the food in her house, she will get the benefit of charity. Because she earned it (the benefit of charity) her husband will also get it. The treasurer of the treasury will get the same, "said the Prophet (ﷺ).👈💙

💙💓Announcer: Ayesha (Rally) Complainant: 1441💓💙

No comments:

Post a Comment