Monday, May 29, 2023

இஸ்லாம். ( 3 )

 இஸ்லாம். ( 3 )

மார்க்கத்தைக் கஷ்டமாக்கக் கூடாது.

مَا يُرِيدُ اللَّهُ لِيَجْعَلَ عَلَيْكُم مِّنْ حَرَجٍ

அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை.
திருக்குர்ஆன் 5:6

الْآنَ خَفَّفَ اللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا ۚ

இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான்.
திருக்குர்ஆன் 8:66

وَمَا جَعَلَ عَلَيْكُمْ فِي الدِّينِ مِنْ حَرَجٍ ۚ مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ

உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.
திருக்குர்ஆன் 22:78

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ

இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?
திருக்குர்ஆன் 54:17

فَاقْرَءُوا مَا تَيَسَّرَ مِنَ الْقُرْآنِ

ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்.
திருக்குர்ஆன் 73:20

No comments:

Post a Comment