Tuesday, May 30, 2023

உபதேசம் : 702

 ﷽ உபதேசம் : 702

30-05-2023 செவ்வாய்க்கிழமை

"என் உயிர் எவன் கையிலுள்ளதோ அந்த இறைவன் மீது சத்தியமாக! ஒரு காலம் வரும். (அப்போது)

கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொலை செய்தான் என்பது தெரியாது

கொல்லப்பட்டவனுக்கும் தான் எதற்காகக் கொல்லப்பட்டான் என்பது தெரியாது"

என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 5574

No comments:

Post a Comment