. 🍃🍃🍃🍃🍃🍃🍃
நபிமொழி"மறுமை நாளில் நரகவாசிகளிலேயே
மிகவும் குறைவாக வேதனை செய்யப்படும் ஒரு மனிதர்.
அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் (நரக) நெருப்புக் கங்கு வைக்கப்படும்.
அதனால் அவருடைய மூளை கொதிக்கும்"
என நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்.
அறிவிப்பவா் : நுஅமான் இப்னு பஷீர் (ரலி)
நூல் : புகாரி 6561
No comments:
Post a Comment