Monday, May 29, 2023

உபதேசம் : 696

 ﷽ உபதேசம் : 696

நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும் பொழுது தண்ணீரைக் கொண்டு தமது தாடியைக் கோதிக் கழுவுவார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அஹ்மத் - 24779

No comments:

Post a Comment