Monday, May 29, 2023

நூல் : புகாரி 6616

 . 🍁🍁🍁🍁🍁🍁🍁

நபிமொழி

நபி (ஸல்) அவா்கள் கூறினாா்கள்:

1) தாங்க முடியாத சோதனை

2) அழிவில் வீழ்வது

3) விதியின் கேடு

4) எதிரிகளால் ஏற்படும் மனஉளைச்சல்

ஆகிய நான்கு காரியங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள்.

அறிவிப்பவா் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 6616

No comments:

Post a Comment