﷽ உபதேசம் : 701
29-05-2023 திங்கட்கிழமை"கண்ணியம் எனது கீழாடையாகும்! பெருமை எனது மேலாடையாகும். ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் அழித்துவிடுவேன்!" என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) முஸ்லிம் - 5114
No comments:
Post a Comment