Wednesday, January 3, 2024

குர்ஆன் வசனம் 670

﷽குர்ஆன் வசனம் 670
03-01-2024 புதன்கிழமை

قُلۡ مَا عِنۡدَ اللّٰهِ خَيۡرٌ مِّنَ اللَّهۡوِ وَمِنَ التِّجَارَةِ‌ ؕ وَاللّٰهُ خَيۡرُ الرّٰزِقِيۡنَ

அல்லாஹ்விடம் இருப்பது
வீணானதையும், வியாபாரத்தையும் விட சிறந்தது. அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்

[அல்குர்ஆன் 62:11]

No comments:

Post a Comment