Wednesday, January 17, 2024

உபதேசம் 934

﷽ உபதேசம் 934
17-01-2024 புதன்கிழமை

"கனவில் என்னை யார் காண்கிறாரோ அவர் விழிப்பிலும் என்னைக் காண்பார் அல்லது விழிப்பில் என்னைக் கண்டவரைப் போன்றவராவார். (ஏனெனில்,) ஷைத்தான் என் உருவத்தில் காட்சியளிக்கமாட்டான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம்-4560

No comments:

Post a Comment