Wednesday, January 3, 2024

உபதேசம் : 920

﷽ உபதேசம் : 920
03-01-2024 புதன்கிழமை

"நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவர்க்கே இரக்கம் காட்டுகிறான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸாமா இப்னு ஸைத் (ரலி) புகாரி - 1284

No comments:

Post a Comment