Saturday, January 6, 2024

குர்ஆன் வசனம் 672

﷽ குர்ஆன் வசனம் 672
05-01-2024 வெள்ளிக்கிழமை

وَاَنۡفِقُوۡا مِنۡ مَّا رَزَقۡنٰكُمۡ مِّنۡ قَبۡلِ اَنۡ يَّاۡتِىَ اَحَدَكُمُ الۡمَوۡتُ

உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்!

[அல்குர்ஆன் 63:10]

No comments:

Post a Comment