Thursday, January 11, 2024

குர்ஆன் வசனம் 678

﷽ குர்ஆன் வசனம் 678
11-01-2024 வியாழக்கிழமை

اِنَّمَاۤ اَمۡوَالُـكُمۡ وَاَوۡلَادُكُمۡ فِتۡنَةٌ ‌ؕ وَاللّٰهُ عِنۡدَهٗۤ اَجۡرٌ عَظِيۡمٌ‏

உங்கள் பொருட்செல்வமும், மக்கட்செல்வமும், சோதனையே. அல்லாஹ்விடமே மகத்தான கூலி இருக்கிறது.

[அல்குர்ஆன் 64:15]

No comments:

Post a Comment