Tuesday, January 2, 2024

உபதேசம் : 917

﷽ உபதேசம் : 917
01-01-2024 திங்கள்கிழமை

நபி (ஸல்) அவர்கள் தொடா் நோன்பு நோற்கத் தடை விதித்தபொழுது "நீங்கள் மட்டும் நோற்கிறீர்களே?" என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "என் இறைவன் எனக்கு உண்ணவும், பருகவும் வழங்குகின்றான்!" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 1962

No comments:

Post a Comment