Wednesday, January 24, 2024

குர்ஆன் வசனம் 690

﷽ குர்ஆன் வசனம் 690
23-01-2024 செவ்வாய்க்கிழமை

يٰۤاَيُّهَا الَّذِيۡنَ اٰمَنُوۡا تُوۡبُوۡۤا اِلَى اللّٰهِ تَوۡبَةً نَّصُوۡحًا
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும்.

[அல்குர்ஆன் 66:8]

No comments:

Post a Comment