Sunday, September 17, 2023

குர்ஆன் வசனம் 562

﷽ குர்ஆன் வசனம் 562
17-09-2023 ஞாயிற்றுக்கிழமை

فَاسۡتَمۡسِكۡ بِالَّذِىۡۤ اُوۡحِىَ اِلَيۡكَ‌ ۚ اِنَّكَ عَلٰى صِرَاطٍ مُّسۡتَقِيۡمٍ

உமக்கு அறிவிக்கப்படுவதைப் பற்றிக் கொள்வீராக! நீர் நேரான பாதையில் இருக்கிறீர்.

[அல்குர்ஆன் 43:43]

No comments:

Post a Comment