Wednesday, September 20, 2023

குர்ஆன் வசனம் 565

﷽ குர்ஆன் வசனம் 565
20-09-2023 புதன்கிழமை

وَمَا خَلَقۡنَا السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ وَمَا بَيۡنَهُمَا لٰعِبِيۡنَ

வானங்களையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டுக்காக நாம் படைக்கவில்லை.

[அல்குர்ஆன் 44:38]

No comments:

Post a Comment