Thursday, September 21, 2023

உபதேசம் : 816

﷽ உபதேசம் : 816
21-09-2023 வியாழக்கிழமை

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லப்படும் மூன்று தலாக்குகளும் ஒரு தலாக்காகவே கருதப்பட்டது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) முஸ்லிம்-2932

No comments:

Post a Comment