Thursday, September 28, 2023

உபதேசம் : 823

﷽ உபதேசம் : 823
28-09-2023 வியாழக்கிழமை

"தன் கணவா் உள்ளூரில் இருக்கும் நிலையில் அவரது அனுமதியின்றி கடமையல்லாத நோன்பு நோற்பது ஒரு பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் யாரையும் அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கக்கூடாது!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) புகாரி - 5195

No comments:

Post a Comment