Tuesday, September 19, 2023

குர்ஆன் வசனம் 564

﷽ குர்ஆன் வசனம் 564
19-09-2023 செவ்வாய்க்கிழமை

وَّاَنۡ لَّا تَعۡلُوۡا عَلَى اللّٰهِ‌ۚ اِنِّىۡۤ اٰتِيۡكُمۡ بِسُلۡطٰنٍ مُّبِيۡنٍ‌ۚ

அல்லாஹ்வுக்கு எதிராக ஆணவம் கொள்ளாதீர்கள்! நான் உங்களிடம் தெளிவான சான்றைக் கொண்டு வருபவன்.

[அல்குர்ஆன் 44:19]

No comments:

Post a Comment