Friday, September 1, 2023

உபதேசம் : 796

﷽ உபதேசம் : 796
01-09-2023 வெள்ளிக்கிழமை

நான் இஸ்லாத்தைத் தழுவிய நாளிலிருந்து நபி (ஸல்) அவர்களை சிரித்த முகத்துடனே தவிர பாா்த்ததில்லை!

அறிவிப்பவர் : ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) முஸ்லிம் - 4881

No comments:

Post a Comment