Saturday, September 23, 2023

உபதேசம் : 817

﷽ உபதேசம் : 817
22-09-2023 வெள்ளிக்கிழமை

மாதத்தின் வெள்ளை நாட்கள் என்றழைக்கப்படும் பிறை 13,14 மற்றும் 15 ஆகிய மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நஸயீ - 692

No comments:

Post a Comment