Saturday, September 16, 2023

உபதேசம் : 810

﷽ உபதேசம் : 810
15-09-2023 வெள்ளிக்கிழமை

"மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) புகாரி - 5888

No comments:

Post a Comment