Wednesday, September 6, 2023

உபதேசம் : 801

﷽ உபதேசம் : 801
06-09-2023 புதன்கிழமை

"இறைநம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம்! அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) முஸ்லிம் - 2915

No comments:

Post a Comment