Saturday, September 30, 2023

உபதேசம் : 824

﷽ உபதேசம் : 824
29-09-2023 வெள்ளிக்கிழமை

"பெண் என்பவள் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே செல்லும்பொழுது ஷைத்தான் அவளை அலங்கரித்துக் காட்டுகின்றான்!" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) திர்மிதீ-1093

No comments:

Post a Comment